தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

'விஸ்வரூபம்' பிரச்சினை: கமலஹாசனுக்கு நடிகர் அமீர்கான் ஆதரவு

Go down

'விஸ்வரூபம்' பிரச்சினை: கமலஹாசனுக்கு நடிகர் அமீர்கான் ஆதரவு Empty 'விஸ்வரூபம்' பிரச்சினை: கமலஹாசனுக்கு நடிகர் அமீர்கான் ஆதரவு

Post  ishwarya Sat Mar 16, 2013 5:51 pm

விஸ்வரூபம்’ பட பிரச்சினையில் நடிகர்கள் பலர் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். ரஜினிகாந்த் கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார். கமல் முஸ்லிம்களை புண்படுத்தி படம் எடுக்க மாட்டார். எனவே விஸ்வரூபம் படத்தை எதிர்க்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நடிகர்கள் அஜீத், பார்த்திபன், டைரக்டர்கள் பாரதிராஜா, அமீர் போன்றோரும் கமலுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். தற்போது நடிகர் அமீர்கானும் ஆதரித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தணிக்கை குழு அனுமதி வழங்கி உள்ளது. அதன் பிறகும் படத்தை திரையிட எதிர்ப்பது நியாயம் அல்ல. இந்தியா ஜனநாயக நாடு. ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum