விஸ்வரூபம்: கமல்ஹாசனுக்கு ஆன்லைனில் குவி்கிறது ஆதரவு
Page 1 of 1

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.
சினிமா ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பாலிவுட் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் கமல்ஹாசனுக்குக் குரல் கொடுத்துள்ளனர்.
டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தமிழில் பதிவிடும் இளைஞர்களும், ஆர்வலர்களும் கமல்ஹாசனின் முயற்சியைப் பாராட்டியும், விஸ்வரூபம் விவகாரத்தில் அவருக்கு எதிரானச் சூழல்களை விமர்சித்தும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அளவில் கமல்ஹாசனுக்கு ஆதரவுகள் குவிந்துவரும் சூழலில், தமிழகத்தில் இருந்து திரையுலகினரின் ஆதரவுக் குரல்கள் குறிப்பிடத்தக்க அளவில் எழுப்பப்படாததையும் அவர்கள் கண்டித்துப் பதிவிட்டுள்ளனர்.
ட்ரெண்டிங்கில் கமல்ஹாசன்...
டிவிட்டர் டிரெண்டில் கமல்ஹாசனின் பெயர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞனான கமல்ஹாசனின் படைப்புச் சுதந்திரத்தை பறிப்பது சரியல்ல என்கிற ரீதியில் டிவிட்டரில் நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் இடப்படுகிறது.
'இந்தியா ஒரு சுதந்திர நாடு. கமல்ஹாசன் தனித்துவம் வாய்ந்த திறமையாளர். அவர் தனது கருத்துகளைப் படைப்பின் மூலம் வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு' என்று ஆன்மிகத் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் டிவிட்டியுள்ளார். அந்த ட்வீட் 1000-க்கும் மேலானவர்களால் பகிரப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் குறும்பதிவுகள் #Kamal Haasan #Vishwaroopam முதலான ஹேஷ்டேக்-குகளுடன் ஆயிரக்கணக்கில் வலம் வந்துகொண்டு இருப்பதால் இந்திய அளவிலும், சென்னை அளவிலும் டிரெண்டிங்களில் பேசுபொருள் ஆகி இருக்கிறார் கமல்ஹாசன்.
டிவிட்டரில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் பிரபலங்கள் பதிந்த குறும்பதிவுகள் அப்படியே...

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஸ்வரூபம் பட விவகாரம்: கமல்ஹாசனுக்கு ஷாருக்கான், நாகார்ஜுன் உள்ளிட்ட நடிகர்கள் ஆதரவு
» விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசனுக்கு மர்மவேடம்
» விஸ்வரூபம்: கமலுக்கு ரஜினி ஆதரவு
» 'விஸ்வரூபம்' பிரச்சினை: கமலஹாசனுக்கு நடிகர் அமீர்கான் ஆதரவு
» டி.டி.எச். மூலம் "விஸ்வரூபம்' வெளியீடு: கமலுக்கு தயாரிப்பாளர்கள் ஆதரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum