தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மோகன்லாலின் நகைச்சுவை படம் ‘பெருச்சாழி’

Go down

மோகன்லாலின் நகைச்சுவை படம் ‘பெருச்சாழி’ Empty மோகன்லாலின் நகைச்சுவை படம் ‘பெருச்சாழி’

Post  ishwarya Sat Mar 16, 2013 2:14 pm

தமிழில் ‘அச்சமுண்டு’ படத்தை இயக்கிய அருண் வைத்யநாதன் மலையாளத்தில் ‘பெருச்சாழி’ (பெருச்சாளி) என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவிருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். படம் முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்படவிருக்கிறது.

இதுகுறித்து இயக்குனர் அருண் வைத்யநாதன் கூறும்போது:- மோகன்லால் அவர்களின் நகைச்சுவைக்கு நான் பெரும் ரசிகன். எனது பெருச்சாழிக்கு மிகப்பொருத்தமான நடிகராய் அவர் மிளிர்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு முன்னால் அருண் வைத்யநாதன் தமிழில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறாராம். அப்படத்திற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum