தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதினைந்து வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு நபர்கள் கைது

Go down

பதினைந்து வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு நபர்கள் கைது Empty பதினைந்து வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு நபர்கள் கைது

Post  meenu Sat Mar 16, 2013 1:47 pm

பதினைந்து வயதான சிறுமி ஒருத்தியைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இரு நபர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருவிட்டவைச் சேர்ந்த இந்தச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய
இரு நபர்களும் பொலிஸாரின் கண்களிலிருந்து மறைந்திருந்த நிலையிலேயே
திடீரெனக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் குருவிட்ட மற்றும் அலவத்துக்கொடை பிரதேசங்களில்
வைத்துக் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்கள்
இருவரும் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது!
» யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது
»  Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» 42 வயதான பெண்ணை கடத்தி சென்று வல்லுறவு! மூவர் கைது!
» சிறுமியை கடத்தி பாலியல் வல்லுறவு! சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum