தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓட்டல் அதிபரை மணந்த நடிகை ரீமாசென்னுக்கு ஆண் குழந்தை

Go down

ஓட்டல் அதிபரை மணந்த நடிகை ரீமாசென்னுக்கு ஆண் குழந்தை Empty ஓட்டல் அதிபரை மணந்த நடிகை ரீமாசென்னுக்கு ஆண் குழந்தை

Post  ishwarya Sat Mar 16, 2013 1:33 pm

மின்னலே படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரீமாசென். செல்லமே, ஜே ஜே, 'வல்லவன், 'திமிரு, 'கிரி, 'ஆயிரத்தில் ஒருவன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரீமாசென்னும் டெல்லி ஓட்டல் அதிபர் ஷிவ்கரன்சிங்கும் காதலித்தனர். இருவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.

ரீமாசென் கர்ப்பமாக இருந்தார். இதனால் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். டெல்லியில் இருந்த அவருக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு ரீமாசென்னுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் கணவர் ஷிவ்கரன்சிங் மகிழ்ச்சியானார். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார். ரீமாசென்னும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum