தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

துபாய் ஓட்டல் அதிபரை மணக்கும் செலீனா!

Go down

துபாய் ஓட்டல் அதிபரை மணக்கும் செலீனா! Empty துபாய் ஓட்டல் அதிபரை மணக்கும் செலீனா!

Post  ishwarya Sat Apr 20, 2013 5:17 pm

பிரபல இந்திய நடிகை செலீனா ஜெட்லி, துபாயின் பெரிய ஓட்டல் அதிபரை மணக்கிறார்.

பெரோஸ்கானால் அறிமுகப்படுத்தப்பட்டவர் செலீனா. ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளார். பல்வேறு அழகி போட்டிகளில் பங்கேற்று பட்டங்கள் வென்றவர். உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்றார்.

ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். செலீனா ஜெட்லிக்கும் துபாய் ஓட்டல் அதிபர் பீட்டர் ஹாக்குக்கும் சில மாதங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. இப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர்.

மும்பையில் உள்ள செலீனா வீட்டில் திருமண நிச்சயதார்த்தம் பெரிய விளம்பரமின்றி நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இரு வீட்டாரும் இந்தத் திருமணத்தைப் பேசி முடித்துள்ளனராம்.

திருமணத்துக்குப் பிறகும் நடிப்பு, பேஷன் உலகில் வலம் வருவேன் என்கிறார் செலீனா.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஓட்டல் அதிபரை மணந்த நடிகை ரீமாசென்னுக்கு ஆண் குழந்தை
» எனக்கு ரொமான்ஸ் பிடிக்கும்தான், ஆனா இப்ப ஆள் தேவையில்லை- செலீனா.
» இரட்டை குழந்தையை பெற்றெடுத்த முன்னாள் இந்திய அழகி செலீனா ஜெட்லி
» தொழில் அதிபரை திருமணம் செய்யவுள்ளார் அனன்யா
» ஓட்டல் அதிபருடன் காதல் திருமணம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ரீமாசென்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum