ரீமாசென்னுக்கு ஆண் குழந்தை
Page 1 of 1
ரீமாசென்னுக்கு ஆண் குழந்தை
சென்னை : டெல்லி தொழிலதிபர் ஷிவ் கரண் சிங்கை காதலித்து திருமணம் செய்தவர், ரீமாசென். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தன் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்த ஷிவ் கரண் சிங், ரீமாசென் னும், குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஓட்டல் அதிபரை மணந்த நடிகை ரீமாசென்னுக்கு ஆண் குழந்தை
» முதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா?
» நான் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறேன். எனக்கு 3 பெண் குழந்தைகள் பிறந்து, ஒன்று 15 நாட்களிலும், 2வது குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போதும், 3வது குழந்தை விஷக்காய்ச்சலாலும் இறந்து விட்டது. நான் என்ன பாவம் செய்தேன்? நல்வாழ்வு வாழ பரிகாரங்கள் கூறுங்
» ஆண் குழந்தை யார் ? பெண் குழந்தை யார்?
» குழந்தை குழந்தை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum