யாழில் பாலியல் துஸ் பிரயோகங்கள்: மறைத்த மொனிட்டர் நெட் கபேகள், மாலை நேர வகுப்புக்களே காரணம்!
Page 1 of 1

யாழ்.மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களும் இன்ரநெற் கபேக்களுமே அதிகளவில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகத்திற்கு வழி வகுப்பதாக யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிலையங்கள். மாலையில் 6 மணிக்கு பின்னர் வகுப்புக்கள் நடாத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
தனியார் வகுப்பு நிலையங்களில் மலசல கூடம், குடிநீர் மற்றும் போதிய இடவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தப்படவேண்டும்.
விடுமுறைக் காலங்களில் தனியார் வகுப்புகள் தொடர்ச்சியாக நடாத்தப்படுவதும் மாணவர்களுக்கு உளத்தாக்கங்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக பாடசாலைக் கல்வி முடிந்ததும் மாணவர்கள் செய்வதறியாமல் உள்ளனர். இவர்களை கல்வி திணைக்களம் வழிப்படுத்த வேண்டும்
யாழ்ப்பாணத்தில் 21 வயதிற்கும் குறைந்தவர்கள் மதுபாவனையில் ஈடுபடுகின்றனர்.
பொது இடங்களில் மதுபானங்களை குடிகாரர்கள் அருந்துகின்றனர். இவற்றை பொலிஸார் தடுக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சில இன்ரநெற் கபேக்களில் பாடசாலை நேரத்தில் பாடசாலைச் சீருடையில் சென்று மாணவர்கள் இணையப்பாவனையில் ஈடுபடுகின்றனர்.
இவைதவிர மூடிய பகுதியில் கணணி மொனிற்றரை நெற்கபேக்களில் பாவிப்பதை தடை செய்ய வேண்டும். இவைகளே அதிகளவான சீரழிவுகளை ஏற்படுத்துகின்றன.
இவ்வாறு கண்டறியப்பட்ட காரணங்களை இனங்கண்டு அவற்றை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால் துஸ்பிரயோகங்களை இல்லாதொழிக்கலாம் என்றார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யாழில் ஒருவாரத்தில் மட்டும் 5 பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள்!
» யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது
» யாழில் நடைபெற்ற விசித்திர கள்ளக்காதல் சம்பவம்

» நீங்கள் நெட் கபேயில் கம்யூட்டர் பயன்படுத்துபவரா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum