யாழில் நடைபெற்ற விசித்திர கள்ளக்காதல் சம்பவம்
Page 1 of 1
யாழில் நடைபெற்ற விசித்திர கள்ளக்காதல் சம்பவம்
0
மனைவி ஊர்மக்களால் கள்ளி என பிடிபட்ட விசித்திர சம்பவம் ஒன்று சுன்னாகம்
கிழக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உடுவில் பகுதியைச் சோந்த குடும்பஸ்தர் ஒருவருக்கு சுன்னாகம் பகுதியைச்
சோந்த கணவனை இழந்த குடும்பப் பெண்ணுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து
வந்துள்ளது. இது சொந்த மனைவிக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட
கணவனை கையும் மெய்யுமாக பிடிகக வேண்டும் என்று முடிவெடுத்த மனைவி தனது
சகோதரர்களுடன் இருவரும் சந்திக்கும் வீட்டின்முன் உள்ள பற்றையில் ஒழித்து
இருந்துள்ளார்கள்.செய்தி நியூயாழ்.கொம்
இதனை இரவு மின்சார வெளிச்சத்தில் அவதானித்த பெண் ஒருவர் தமது வீட்டின்
அயலவர்களுக்கு திருடர்கள் ஒழித்து இருப்பதாக தொலைபேசியில் தகவல்
வழங்கியதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதயில் உள்ள இளைஞர்கள் உட்பட
அயலவர்களினால் சுற்றி வளைக்கப்பட்டு மூவரும் பிடிக்கப்பட்டார்கள்.
அதன் பின்னர் விசாரித்து உண்மையினை தெளிவுபடுத்திய பின்னர் குறித்த
வீட்டில் சல்லாபத்தில் இருந்த கணவரை கையடக்கத் தொலைபேசியில் அழைத்த போது
சந்தேகம் கொண்ட நபர் வெளியில் நடப்பதை அறியாது வெளியில் வந்த நிலையில்
உண்மை வெளிப்பட்டது.
ஆனாலும் கணவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்னையும் பொது மக்கள்
மத்தியில் கொண்டுவர வேண்டும் என்ற ஆக்ரோசத்தில் வீட்டினுள் நுழைந்து
அவரையும் வெளியில் கொண்டுவந்து பொது மக்கள் முன்னிலையில் விட்டுவிட்டு
சென்றுள்ளார்கள்.
இக் கள்ளத்காதல் தொடர்பில் ஈட்பட்டிருந்தவர்கள் 50 வயதையும் தாண்டிவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» யாழில் நடைபெற்ற விசித்திர கள்ளக்காதல் சம்பவம்
» கள்ளக்காதல் விவகாரம்: 50, 65 வயது பெண்கள் மீது அசிட் வீச்சு!
» அதிகரித்து வரும் கள்ளக்காதல், கொலைகள்
» பாலியல் குற்றவாளிகளை வித்தியாசமாக தண்டிக்கும் விசித்திர கிராமம்!
» மாணவனுடன் கள்ளக்காதல்! கண்டித்த பூசாரி மனைவியை கொன்ற இளம்பெண்! – படம் இணைப்பு!
» கள்ளக்காதல் விவகாரம்: 50, 65 வயது பெண்கள் மீது அசிட் வீச்சு!
» அதிகரித்து வரும் கள்ளக்காதல், கொலைகள்
» பாலியல் குற்றவாளிகளை வித்தியாசமாக தண்டிக்கும் விசித்திர கிராமம்!
» மாணவனுடன் கள்ளக்காதல்! கண்டித்த பூசாரி மனைவியை கொன்ற இளம்பெண்! – படம் இணைப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum