தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திடீர் நெஞ்சுலி: நடிகர் டெல்லி கணேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி

Go down

திடீர் நெஞ்சுலி: நடிகர் டெல்லி கணேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty திடீர் நெஞ்சுலி: நடிகர் டெல்லி கணேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post  ishwarya Sat Mar 16, 2013 1:13 pm

நடிகர் டெல்லி கணேஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நகைச் சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் முன்னணி நடிகர்கள் அனைத்து படங்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது ரியல் எஸ்டேட் விளம்பரங்களிலும் டெல்லி கணேஷ் நடித்து வருகிறார்.

62 வயதான இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுலி ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் டெல்லி கணேசை, ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்பத்திரியில் தொடர்ந்து தங்கி இருந்து சிகிச்சை பெறும் அளவுக்கு டெல்லி கணேசின் உடல்நிலை பாதிக்கபடவில்லை என்றும், எனவே இன்று மாலை அவர் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum