தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆச்சி மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

Go down

ஆச்சி மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி  Empty ஆச்சி மனோரமா மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post  ishwarya Tue Mar 19, 2013 1:01 pm

பிரபல காமெடி நடிகை மனோரமா. இவர் சில மாதங்களுக்கு முன் மூட்டு வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூட்டில் ஆபரேஷன் நடந்தது. சிகிச்சைக்கு பின் குணடைந்து வந்தார். இதற்கிடையில் காளகஸ்தி கோவிலுக்கு சென்ற போது ஓட்டல் அறையில் மயங்கி கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டு ரத்து கட்டு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுயநினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 45 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்தார். பின்னர் உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பினார். இந்த நிலையில் மனோரமாவுக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். மனோரமா உறவினர் தரப்பில் கூறும்போது, வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், நாளை வீடு திரும்பி விடுவார் என்றும் தெரிவித்தனர். ஒடம்ப நல்லா கவனிச்சிக்கோங்க ஆட்சி.........

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum