நடிகர் டெல்லி கணேஷுக்கு திடீர் உடல்நல குறைவு
Page 1 of 1
நடிகர் டெல்லி கணேஷுக்கு திடீர் உடல்நல குறைவு
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் டெல்லி கணேஷ் தற்போது உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 62 வயதான இவருக்கு நேற்று இரவு திடீரென நெஞ்சுலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிகர் டெல்லி கணேஷுக்கு மாரடைப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
» திடீர் நெஞ்சுலி: நடிகர் டெல்லி கணேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி
» நடிகர் சஞ்சய் தத்திற்கு 'திடீர்' பிடிவாரண்ட்
» நடிகர் சங்கத்தின் திடீர் ரோஷம்
» நடிகர் ஜாய் திடீர் மரணம்
» திடீர் நெஞ்சுலி: நடிகர் டெல்லி கணேஷ் ஆஸ்பத்திரியில் அனுமதி
» நடிகர் சஞ்சய் தத்திற்கு 'திடீர்' பிடிவாரண்ட்
» நடிகர் சங்கத்தின் திடீர் ரோஷம்
» நடிகர் ஜாய் திடீர் மரணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum