இயக்குனர் விஜய் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் பெயர் ‘தலைவா’
Page 1 of 1

துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய் இயக்குனர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு முதலில் ‘தங்கமகன்’ என்று பெயர் வைத்தனர். ஆனால் அதில் திருப்தி ஏற்படாமல் போகவே, ரஜினிகாந்த்- மம்முட்டி இணைந்து நடித்த ‘தளபதி’ படத்தின் தலைப்பை வைக்க திட்டமிட்டனர்.
ஆனால், ஏற்கெனவே, துப்பாக்கி பட தலைப்பு பிரச்சினையில் ஏகப்பட்ட சிக்கல்களை சந்தித்த விஜய் பழைய படங்களின் தலைப்பு வேண்டாம் என முடிவு செய்து, வேறு தலைப்பை தேர்ந்தெடுக்க முடிவு செய்தார்.
இந்நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘தலைவா’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். இதற்கான முதல் போஸ்டர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி வெற்றியைத் தொடர்ந்து விஜய்-யின் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஜய் படத்தின் பெயர் தலைவா
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
» விஜய் நடிக்கும் புதிய படம் தலைவா
» விஜய் புதிய படத்தின் பெயர் ராஸ்கல்!
» அமீரின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கண்ணபிரான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum