பூலோகம் படத்திற்கு மயான கொள்ளை காட்சியில் சாமியாடி நடித்த ஜெயம் ரவி
Page 1 of 1

ஜெயம் ரவி நடிக்கும் ‘பூலோகம்’ படத்தில் மயான கொள்ளை காட்சி இடம்பெறுகிறது. இதில் ஜெயம்ரவி சாமியாடுபவர்களுக்கான ‘காஸ்ட்யூம்’ அணிந்து மயான கொள்ளை போவது போல் நடித்தார். கையில் அரிவாளுடன் நாக்கை கடித்த படியும், அனல் பார்வை வீசிய படியும் சாமியாடியபடி சென்றார்.
அவருடன் ஏராளமான துணை நடிகர், நடிகைகளும் ஆடியபடி சென்றார்கள். இந்த காட்சியை இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் தத்ரூபமாக படமாக்கினார்.
இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதில் ஜெயம் ரவி குத்துச் சண்டை வீரர் கேரக்டரில் வருகிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெயம் ரவி படத்தில் சினிமாவுக்காக மயான கொள்ளை
» லட்சுமிராய் நடித்த சண்டை காட்சியில் விபத்து
» மயான கொள்ளையில் ஜெயம் ரவி!
» பூலோகம் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா?
» பூலோகம் திரைப்படத்தில் காமெடியிலும் கலக்கும் ஜெயம் ரவி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum