புளிப்பு மாதுளை சாதம்
Page 1 of 1
புளிப்பு மாதுளை சாதம்
தேவையான பொருட்கள்.....
உதிரியாக வடித்த பச்சரிசி சாதம் - 1 கப்
புளிப்பு மாதுளம் பழம் - 2 பழம்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையானஅளவு
செய்முறை :
• மாதுளம் பழங்களை சாறு பிழிந்து வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள் பொடி கரைத்து வைக்கவும்.
• உதிரிப் பதத்தில் வடித்த சாதத்தை ஆற வைக்கவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு, பச்சை மிளகாய், கருவேப்பிலைரய தாளித்துக், அதனுடன் புளிப்பு மாதுளம் சாறுக் கலவையை ஊற்றி நன்கு சாதத்தில் கலக்கவும்.
• சுவையான புளிப்பு மாதுளை சாதம் ரெடி. இது மிகவும் சுவையாக இருக்கும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புளிப்பு மாதுளை சாதம்
» புளிப்பு மாதுளை சாதம்
» இனிப்பு,புளிப்பு மாங்காய் தொக்கு
» இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல்
» இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல்
» புளிப்பு மாதுளை சாதம்
» இனிப்பு,புளிப்பு மாங்காய் தொக்கு
» இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல்
» இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum