இனிப்பு,புளிப்பு மாங்காய் தொக்கு
Page 1 of 1
இனிப்பு,புளிப்பு மாங்காய் தொக்கு
மாங்காய் - 2,
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - கால் கப்,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
கடுகு - கால் டீஸ்பூன்,
வறுத்துப் பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன்,
வெல்லம் - அரை கப்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
வறுத்துப் பொடித்த சீரகம் - சிறிது.
மாங்காயை தோல் சீவி, துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம் தாளித்து, மாங்காய் துருவலைப் போடவும். சிறிது வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள், உப்பு சேர்த்து சுருள எண்ணெய் பிரியும் வரை கிளறவும். கடைசியாக சுத்தமான வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நன்கு கிளறி, இறக்கவும். இறக்குவதற்கு முன், சிறிது சீரகத் தூள் தூவி இறக்கவும்.
கலவை சுருண்டு வெல்லமெல்லாம் கரைந்து, ஜாம் போல வருவதுதான் சரியான பதம். இது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். வெல்லத்துக்குப் பதில் சர்க்கரை சேர்க்கலாம். சீரகத் தூள் சேர்ப்பதால், இது வித்தியாசமான மணத்துடன் இருக்கும். வட இந்தியர்கள் செய்கிற அயிட்டம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல்
» இனிப்பு, புளிப்பு பழச் சுண்டல்
» இனிப்பு புளிப்பு கசப்பு வேப்பம்பூ ரசம்
» இனிப்பு மாங்காய்
» இன்றைய சமையல் இனிப்பு மாங்காய் ஊறுகாய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum