புளிப்பு மாதுளை சாதம்
Page 1 of 1
புளிப்பு மாதுளை சாதம்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கப்
புளிப்பு மாதுளம் பழம் - 1
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் பொடி - கால் டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• அரை மாதுளம் பழத்தை சாறு பிழிந்து வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள் பொடி கரைத்து வைக்கவும், • உதிரிப் பதத்தில் சாதத்தை வடித்து ஆற விடவும்.
* கடையில் எண்ணெய் ஊற்றி அதில் மேலே உள்ள மீதி பொருட்களை போட்டு தாளித்து மாதுளம் பழ கரைசலில் கொட்டி சாதத்தில் நன்கு கலக்கவும்.
* மீதி மாதுளை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குளிர்காலத்தில் புளிப்பு சுவை வேண்டாமே
» புளிப்பு மாதுளை சாதம்
» மாதுளை மாதுளை
» மாதுளை மாதுளை
» காரம், புளிப்பு, மட்டுமல்ல மன அழுத்தத்தினாலும் அல்சர் வரும்
» புளிப்பு மாதுளை சாதம்
» மாதுளை மாதுளை
» மாதுளை மாதுளை
» காரம், புளிப்பு, மட்டுமல்ல மன அழுத்தத்தினாலும் அல்சர் வரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum