கோவைக்காய் பச்சடி
Page 1 of 1
கோவைக்காய் பச்சடி
தேவையான பொருட்கள்..
கோவைக்காய் - 100 கிராம்
மோர் - 1 கப்
மிளகு பொடி - 1 ஸ்பூன்
சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை...
• கோவைக்காய், இஞ்சியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் மோர் ஊற்றி அதில் மிளகு பொடி, சீரகப்பொடி, இஞ்சி, கோவைக்காய் சேர்க்கவும்.
• கடைசியாக தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி சேர்த்தால் கோவைக்காய் பச்சடி ரெடி.
• கோவைக் காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. இதனை வாரம் 2 நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப் புண் குணமாகும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோவைக்காய் தயிர் பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» கோவைக்காய் கறி
» கோவைக்காய் கறி
» கோவைக்காய் துவையல்
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» கோவைக்காய் கறி
» கோவைக்காய் கறி
» கோவைக்காய் துவையல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum