கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
Page 1 of 1

பெரிய அளவு முள்ளங்கி & 2
இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து
அரைத்த விழுது & 1 மேஜைக்கரண்டி
கடுகு & தேக்கரண்டி
பெருங்காயம் & சிறிதளவு
கறிவேப்பிலை & ஒரு கொத்து
எண்ணெய் & 1 தேக்கரண்டி
உப்பு & தேவையான அளவு
தயிர் & இரண்டு கோப்பை
முள்ளங்கியைத் தோல் சீவி கேரட் துருவலில் துருவி எடுத்துக்கொள்ளவும். தயிரில் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுதையும், தேவையான உப்பையும் சேர்த்துக் கலக்கவும். துருவிய முள்ளங்கியையும் தயிரில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டுப் பொரிந்ததும், கலவையில் சேர்த்துப் பரிமாற, மிகவும் சுவையாக இருக்கும்.
இதை பச்சையாகவே தயாரிப்பதால், முள்ளங்கியில் உள்ள சத்தை முழுமையாகப் பெறலாம். இது நல்ல ஜீரணத்தைத் தருவதோடு, உடல் உஷ்ணத்தைச் சமப்படுத்தும். கண் பார்வை தெளிவடையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடை காலத்திற்கேற்ற சத்தான மாங்காய் தயிர் பச்சடி
» கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர்
» முள்ளங்கி முள்ளங்கி
» சத்தான சன்னா.. !
» சத்தான வாழைப்பூ வடை
» கோடை காலத்திற்கேற்ற இலகுவான இளநீர்
» முள்ளங்கி முள்ளங்கி
» சத்தான சன்னா.. !
» சத்தான வாழைப்பூ வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum