கோவைக்காய் தயிர் பச்சடி
Page 1 of 1
கோவைக்காய் தயிர் பச்சடி
தேவையான பொருட்கள்:
கோவைக்காய் - 50 கி
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
கடுகு - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்லு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
* கோவைக்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ஆகியவற்றை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
* கடாயில் கடுகு தாளித்து கோவைக்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், பூண்டு போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, இந்த கலவையை தயிரில் போட்டு கலக்கவும்.
* பின் கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்.
* இந்தப் பச்சடி, சாதத்துக்கும், சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நெல்லிக்காய் தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» புதினா தயிர் பச்சடி
» வெஜிடபிள் தயிர் பச்சடி
» காய்கறி தயிர் பச்சடி
» கேரட் தயிர் பச்சடி
» புதினா தயிர் பச்சடி
» வெஜிடபிள் தயிர் பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum