மாதுளைப்பழ சாலட்
Page 1 of 1
மாதுளைப்பழ சாலட்
தேவையான பொருட்கள்....
மாதுளை முத்துக்கள் - ஒரு கப்
மாங்காய் (செங்காய்) - 1
சிறியது உப்பு - சிறிதளவு
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
நறுக்கிய கொத்தமல்லி - 1/2 ஸ்பூன்
நறுக்கிய புதினா - 1/ 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
• மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் மாதுளை முத்துக்கள், மாங்காய், உப்பு ஒரு சிட்டிகை, மிளகுத்தூள், கொத்தமல்லி, புதினா எல்லாவற்றையும் ஒன்றாகக் சேர்த்துக் கலக்கவும்.
• கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.
• இரும்புச் சத்து அதிகம் கொண்ட மாதுளை, ரத்தசோகை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. நினைவாற்றலையும் பெருக்கக்கூடியது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோஸ் சாலட்
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» அவல் சாலட் அவல் சாலட்
» வெள்ளைப்பூசணி சாலட்
» கார்ன் சாலட்
» கிர்ணிப்பழ சாலட் கிர்ணிப்பழ சாலட்
» அவல் சாலட் அவல் சாலட்
» வெள்ளைப்பூசணி சாலட்
» கார்ன் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum