அவல் சாலட் அவல் சாலட்
Page 1 of 1
அவல் சாலட் அவல் சாலட்
தேவையான பொருட்கள்:
சம்பா அவல் - 1 1/2 கப்
வெங்காயம் - 1 பெங்களூர்
தக்காளி - 1
வெள்ளரிக்காய் - 1
குடைமிளகாய் - 1
ப.மிளகாய் - 1
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
• அவலை நன்கு கழுவி 2 நிமிடம் ஊற வைக்கவும், பின்னர் தண்ணீரை வடிகட்டி விடவும்..
* ப.மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• வெங்காயம், குடைமிளகாய், தக்காளி இவற்றைப் சமமான அளவில் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கேரட் மற்றும் வெள்ளரிக்காயை கழுகி தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்..
• எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு உப்பு, மிளகு தூள், எலுமிச்சைச்சாறு விட்டு கிண்டி கடைசியில் ஆலிவ் ஆயில் விடவும். சுவையான அவல் சாலட் தயார்.
* இந்த அவல் சாலட் மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் ஆகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முளைப்பயிறு அவல் சாலட்
» முளைப்பயிறு அவல் சாலட்
» முருங்கைக்காய் அவல் கறி
» அவல் பாயசம்
» அவல் கிச்சடி
» முளைப்பயிறு அவல் சாலட்
» முருங்கைக்காய் அவல் கறி
» அவல் பாயசம்
» அவல் கிச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum