கலர் புஃல் சாலட்
Page 1 of 1
கலர் புஃல் சாலட்
தேவையானவை:-
கேரட்- தலா கால் கப்
பச்சை பட்டாணி- கால் கப்.
காலிஃப்ளவர்- ஒரு கப்.
உப்பு- தேவையான அளவு.
கோஸ் இலை- தேவையான அளவு.
செய்முறை:
*காய்கறிகளை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி காய்கறிகளை உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைக்கவும்.
*அடுப்பில் நான்-ஸ்டிக் தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் கோஸ் இலையை வைக்கவும். சூடேறும் போதே கோஸ் இலை ஓரளவு வெந்து மேல் நோக்கி மூட ஆரம்பிக்கும்.
• அப்போது, அதற்கு உள்ளே ஒரு கரண்டி காய்கறிக் கலவையைப் போட்டு, கோஸ் இலையைச் சுற்றி சிறிது தண்ணீர் தெளிக்கவும்.படபடவென ஓசை வந்ததும் எடுத்துப் பரிமாறவும்.
• இந்ந சாலட் இது மலச்சிக்கலுக்கு மிகவும் நல்லது. வயிற்று ரணத்தை ஆற்றக் கூடியது. தொடக்க நிலையில் உள்ள அல்சரை குணப்படுத்தும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எந்த கலர் டிரஸ்
» கலர் கலராய் கைப்பைகள்:
» டபுள் கலர் பர்ஃபி
» மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு
» சமையல்:மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு
» கலர் கலராய் கைப்பைகள்:
» டபுள் கலர் பர்ஃபி
» மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு
» சமையல்:மல்ட்டி கலர் வைட்டமின் கூட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum