டபுள் கலர் பர்ஃபி
Page 1 of 1
டபுள் கலர் பர்ஃபி
மைதா - 1 கப்,
சர்க்கரை சேர்க்காத கோவா - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
நெய் - 1 கப்,
பொடித்த முந்திரித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
ஃபுட் கலர் - சிறிது.
அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, மைதாவை லேசாக வறுத்துத் தனியே வைக்கவும். அதே பாத்திரத்தில் ஃபுட் கலர் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து மிதமான தீயில் கிளறவும். சிறிது கெட்டியாகி, பாத்திரத்தின் ஓரங்களில் ஒட்டாமல் வரும் போது இறக்கவும். பாதிக் கலவையில் ரோஸ் ஃபுட் கலர், ஏலக்காய் தூள் சேர்த்துக் கலந்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும்.
மீதிக்கலவையை வெள்ளையாகவோ அல்லது வேறு கலர் சேர்த்தோ முதல் கலவையின் மேல் கொட்டி சமப்படுத்தவும். ஆறியதும் துண்டுகள் போடவும். பாதாம், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum