மிக்ஸ்டு காய்கறி தவா
Page 1 of 1
மிக்ஸ்டு காய்கறி தவா
என்னென்ன தேவை?
விருப்பமான காய்கறிகள் & கலந்து அரை கிலோ (உருளைக்கிழங்கு, கேரட், கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், பரங்கிக்காய், வாழைக்காய், வெண்டைக்காய், பாகற்காய், சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, குடமிளகாய்) வெங்காயம் & 2, கொத்தமல்லி தழை & சிறிது, தக்காளி & 2.
மசாலா செய்ய...
மிளகாய்தூள் & ஒன்றரை டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் & 1 டீஸ்பூன், தனியாதூள் & 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் & அரை டீஸ்பூன், இஞ்சி, பூண்டு அரைத்த விழுது & ஒன்றரை டேபிள் ஸ்பூன், உப்பு & தேவையானவை, கரம் மசாலா தூள் & ஒன்றரை டீஸ்பூன்.
தாளிப்பதற்கு...
கசூரி மேத்தி (உலர்ந்த வெந்தய இலை) & 1 டீஸ்பூன், நெய் & சிறிது, எண்ணெய் & தேவையான அளவு, கடுகு, வெந்தயம், கருஞ்சீரகம், சோம்பு, சீரகம் & சிறிது.
எப்படிச் செய்வது?
காய்களை சுத்தம் செய்து நீளவாக்கில் தனித்தனியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். இத்துடன் சிறிது உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பிசறி வைக்கவும். கடாயில் எண்ணெய் காயவைத்து காய்களை தனித்தனியாகப் பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தேவையான எண்ணெயை தவாவில் காயவைத்து, தாளிக்க வேண்டியவைகளைப் போட்டு, வெங்காயம், தக்காளி அரிந்து போட்டு நன்கு வதக்கி, இத்துடன் வதக்கிய காய்கறிகளைப் போட்டு நன்றாக வதக்கி, சிறிது சர்க்கரை, உப்பு மற்றும் அரிந்த கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாகப் பரிமாறவும். இது மோர் குழம்புடனும், சாதத்துடனும் பரிமாறலாம். இது மிகவும் ருசியாகவும், வித்தியாசமான வாசனையுடன் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மிக்ஸ்டு வெஜிடபிள் கூட்டு
» மிக்ஸ்டு ப்ருட் தொக்கு
» மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
» மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி
» தேன் மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்
» மிக்ஸ்டு ப்ருட் தொக்கு
» மிக்ஸ்டு வெஜிடபிள் சூப்
» மிக்ஸ்டு வெஜிடபிள் சப்பாத்தி
» தேன் மிக்ஸ்டு ஃப்ரூட் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum