கோதுமை பிரட் குடைமிளகாய் சான்விட்ச்
Page 1 of 1
கோதுமை பிரட் குடைமிளகாய் சான்விட்ச்
தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கோதுமை பிரட் - 4
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• முதலில் குடைமிளகாய், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்கு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
• பின் கோதுமை பிரட்-ன் முனைகளை வெட்டி அகற்றி விடவும்.
• பின் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிது வெண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு சிறிது உப்பைத் தூவி, 2 நிமிடம் வதக்கி இறக்கி விடவும்.
• பிறகு கோதுமை பிரட்-ன் இரண்டு புறமும் வெண்ணெயை தடவி, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைத்து பின் அதன் மேல் மிளகுத்தூள் மற்றும் உப்பை தூவவும்.
• ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, அதில் இந்த கோதுமை பிரட் -ஐ வைத்து சிறிது வெண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சூடு செய்து பரிமாறவும்.
குறிப்பு....
இந்த பிரட்டானது கோதுமை அல்லது மற்ற தானியங்களால் செய்யப்பட்டது ஆகும். ஆகவே அது டையட் மேற்கொள்வோருக்கு மிகவும் சிறந்தது. ஆனால் வெள்ளை பிரட்டானது மைதாவால் செய்யப்பட்டது. இது உடலுக்கு அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குடைமிளகாய் சட்னி
» குடைமிளகாய் சான்விட்ச்
» ஆரோக்கியமான...குடைமிளகாய் சான்விட்ச்!!!
» குடைமிளகாய் சாதம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum