குடைமிளகாய் சான்விட்ச்
Page 1 of 1
குடைமிளகாய் சான்விட்ச்
தேவையான பொருட்கள் :
குடைமிளகாய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
பிரட் - 8
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
சீஸ் - 2
வெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
* முதலில் குடைமிளகாய், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிரட்டின் முனைகளை வெட்டி அகற்றி விடவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது வெண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை போட்டு சிறிது உப்பைத் தூவி, 2 நிமிடம் வதக்கி இறக்கி விடவும்.
* பிரட்டின் இரண்டு புறமும் வெண்ணெயை தடவி, அதன் மேல் வதக்கிய காய்கறிகளை வைக்கவும்.
* பின் அதன் மேல் சீஸ் துண்டுகளை வைத்து, மிளகுத்தூள் மற்றும் உப்பை தூவவும்.
* ஒரு தவாவை அடுப்பில் வைத்து அதில் இந்த பிரட் துண்டுகளை வைத்து சிறிது வெண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சூடு செய்யவும்.
* இப்போது சூடான சுவையான குடைமிளகாய் சான்விட்ச் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆரோக்கியமான...குடைமிளகாய் சான்விட்ச்!!!
» கோதுமை பிரட் குடைமிளகாய் சான்விட்ச்
» காரட் குடைமிளகாய் பொரியல்
» குடைமிளகாய் சாதம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
» கோதுமை பிரட் குடைமிளகாய் சான்விட்ச்
» காரட் குடைமிளகாய் பொரியல்
» குடைமிளகாய் சாதம்
» குடைமிளகாய் ஊத்தப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum