பழ பச்சடி
Page 1 of 1
பழ பச்சடி
தேவையான பொருள்கள்:
பழங்கள்(கலவையாக)- 2 கப்
வெல்லம்-1 டேபிள் ஸ்பூன்
தேன்- 2 டேபிள் ஸ்பூன்
ஜாதிக்காய்பொடி- அரை ஸ்பூன்
ஏலக்காய்பொடி- அரை ஸ்பூன்
முந்திரிபருப்பு கால் கப்
உலர்ந்ததிராட்சை- கால் கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
• பழங்களை நன்றாக கழுவிக் கொள்ளவும்.
• பழங்களுடன் வெல்லம், தேன், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, நெய் சேர்த்து கலந்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்தால் சுவையான ஃபுரூட் பச்சடி தயார்.
மருத்துவ குணங்கள்:
பழங்கள் வைட்டமின்கள், கனிமங்கள், ஃபைபர் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளது. மேலும் பழங்கள் அதிக ஆரோக்கியம், ஊட்டச்சத்து மிக்கது. இதய நோய், நீரிழிவு மற்றும் சில புற்றுநோய் போன்ற நோய்கள் குறையும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடை காலத்திற்கேற்ற சத்தான பச்சடி முள்ளங்கி பச்சடி
» மாதுளம் பழ பச்சடி
» பழ பச்சடி
» பழ பச்சடி பழ பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» மாதுளம் பழ பச்சடி
» பழ பச்சடி
» பழ பச்சடி பழ பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum