உருளைக்கிழங்கு பச்சடி
Page 1 of 1
உருளைக்கிழங்கு பச்சடி
தேவையான பொருள்கள்:
உருளைக்கிழங்கு - கால் கிலோ
தயிர் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 50 கிராம்
இஞ்சி - சிறிது
சீரகப்பொடி - அரை ஸ்பூன்
பெருங்காயப் பொடி - சிறிது
கடுகு - அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2
எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை:
• உருளைக்கிழங்கை வேக விட்டு உரித்துக் கொண்டு மசித்துக் கொள்ளவும்.
• வெந்த உருளைக்கிழங்கோடு உப்பு, சீரகப்பொடி, பெருங்காயப்பொடி கலந்து மசிக்கவும்.
• தயிரைக் கடைந்து வைக்கவும்.
• சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.
• வாணலியில் எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பை சேர்த்து வறுத்து பின்னர் கடுகு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
• இதோடு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
• அடுத்து மசிந்த உருளைக்கிழங்கைப் போட்டு லேசாகக் கலக்கவும்.
• இதனோடு கடைந்த தயிர், கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
• சுவையான உருளைக்கிழங்கு பச்சடி தயார்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உருளைக்கிழங்கு கறி
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» பழ பச்சடி பழ பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» உருளைக்கிழங்கு பச்சடி
» பழ பச்சடி பழ பச்சடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum