மிதக்கும் கிர்ணிப்பழ பந்துகள் எப்படிச் செய்வது
Page 1 of 1

கிர்ணிப்பழம் (சிறியதாக) - 1,
பால் - அரை லிட்டர்,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
தண்ணீர் - தேவையான அளவு,
துருவிய எலுமிச்சம் பழத் தோல் - 1 டீஸ்பூன்,
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
தண்ணீர் - கால் கப்.
கிர்ணி பழத்தைத் தோல் சீவி, பாதிப் பழத்தை சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைக்கவும். மீதிப்பழத்தை சிறிய குண்டுக் கரண்டியால் ஸ்கூப் செய்து எடுத்து சிறிய பந்துகள் வடிவத்தில் எடுத்து வைக்கவும். துருவிய இஞ்சி, எலுமிச்சை தோல் இரண்டையும் சிறிது தண்ணீரில் கொதிக்க வைத்து, வடித்து வைத்துக் கொள்ளவும். பாலை சுண்டக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
ஆறிய பாலுடன், கிர்ணி பழ விழுது, இஞ்சி, எலுமிச்சை தோல் சேர்த்துக் கலந்து, அதில் ஸ்கூப் செய்த கிர்ணிப்பழப் பந்துகளை மிதக்க விட்டு, பிறகு குளிர வைத்துப் பரிமாறவும்.சர்க்கரைக்குப் பதில் வெல்லமும் சேர்க்கலாம். குட்டிக்குட்டி பந்துகள் மிதப்பது போல பார்வைக்கும் அழகாக இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தயிர் வடை எப்படிச் செய்வது
» கோசம்பரி எப்படிச் செய்வது
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
» லெமன் சேமியா எப்படிச் செய்வது
» மாங்காய் சேவை எப்படிச் செய்வது
» கோசம்பரி எப்படிச் செய்வது
» பருப்பு கச்சோரி எப்படிச் செய்வது
» லெமன் சேமியா எப்படிச் செய்வது
» மாங்காய் சேவை எப்படிச் செய்வது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum