தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஃப்ரூட் சாலட்

Go down

ஃப்ரூட் சாலட்                         Empty ஃப்ரூட் சாலட்

Post  ishwarya Thu Feb 21, 2013 4:57 pm

ஆப்பிள்-சிறிதளவு.,
ஆரஞ்சுசி-றிதளவு. ,
அன்னாசி -சிறிதளவு. ,
ஸ்ட்ராபெர்ரி-சிறிதளவு. ,
திராட்சை -சிறிதளவு. ,
வெனிலா ஐஸ்கிரீம்-சிறிதளவு. ,
சர்க்கரைப்பாகு -- சிறிதளவு.


2:1 சர்க்கரை, தண்ணீர் விகிதத்தில் கலந்து, கொதி வந்து, பிசுக்கு பதம் வந்தவுடன் இறக்கி, ஆற வைத்தால் சர்க்கரை பாகு ரெடி. பழங்களை துண்டு, துண்டாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, சர்க்கரைப் பாகை மேலே ஊற்றி, ஊற வைக்கவும்.

பரிமாறும் முன் கிண்ணத்தில் பழத்துண்டுகளைப் போட்டு, மேலே ஐஸ்கிரீம் சேர்த்துப் பரிமாறவும்.தெம்புக்கும் தெளிவான மனதுக்கும் ஃப்ரூட் சாலட் சாப்பிடுங்க

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum