ஸ்ட்ராபெர்ரி அவகோடா சாலட்
Page 1 of 1
ஸ்ட்ராபெர்ரி அவகோடா சாலட்
தேவையான பொருட்கள்..
ஸ்பினாச் கீரை - 4 கப்
ஸ்ட்ராபெர்ரி பழம் - 10
அவகோடா - 1
ஆரஞ்ச் ஜூஸ் - 1/4 கப்
ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகு தூள் - 1/4 ஸ்பூன்
செய்முறை...
• அவகோடா, ஸ்ட்ராபெர்ரியினை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• ஆரஞ்சு ஜூஸ், ஆலிவ் ஆயில், உப்பு, மிளகு தூள் சேர்த்து ஒன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் ஸ்பினாச் கீரையை போட்டு அதன் மேல் ஸ்ட்ராபெர்ரி மற்றும் அவகோடா சேர்த்து அதன் மேல் கலந்து வைத்துள்ள ஜூஸ் கலவையை சேர்க்கவும்.
• சுவையான சத்தான ஸ்வீட் சாலட் ரெடி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்
» அவகோடா ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்
» அவகோடா ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
» ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum