தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்

Go down

ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்                 Empty ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்

Post  ishwarya Tue Feb 26, 2013 4:32 pm

என்னென்ன தேவை?

துண்டுகளாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி - 1 கப்,
பால் - 2 கப்,
சர்க்கரை - அரை கப்,
ஐஸ் கட்டி - 1 கப்,
ஸ்ட்ராபெர்ரி அல்லது வெனிலா எசென்ஸ் - 1 டீஸ்பூன்.



எப்படிச் செய்வது?

எல்லாப் பொருள்களையும் ஒன்றாகச் சேர்த்து, மிக்சியில் நுரைக்க அடித்து, உயரமான கண்ணாடி டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum