ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
Page 1 of 1
ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்
பால் -அரை லிட்டர்,
சர்க்கரை -200 கிராம்,
கார்ன்ஃப்ளார் -1 டேபிள்ஸ்பூன்,
ஜெலட்டின் -1 டீஸ்பூன்,
ஃப்ரெஷ் க்ரீம் (தேவைப்பட்டால்) - 200 மி.லி.,
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் -100 கிராம்,
ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் -1 டீஸ்பூன்.
பாலை அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், சர்க்கரை சேர்த்து, மறுபடி காய்ச்சவும். ஆறிய பால் சிறிது எடுத்து, அதில் கார்ன்ஃப்ளார் கலந்து தனியே வைக்கவும். தண்ணீரில் ஜெலட்டினை கரைத்து, அடுப்பில் 2 நிமிடங்கள் வைத்து, அதில் கொதித்துக் கொண்டிருக்கிற பால், கார்ன்ஃப்ளார் சேர்க்கவும்.
கார்ன்ஃப்ளார் வெந்து, கலவை ஓரளவு கெட்டியானதும், இறக்கி, ஆற விடவும். ஆறியதும் எசென்ஸும் ஃப்ரெஷ் கிரீமும் சேர்த்து, மிக்சியில் விப்பர் பிளேடில் ஒரு சுற்று ஓட விட்டு, பொடியாக நறுக்கிய அல்லது அரைத்த ஸ்ட்ராபெர்ரி சேர்த்துக் கலந்து, 2 மணி நேரங்களுக்கு ஃப்ரீசரில் குளிர வைக்கவும். ஐஸ்கிரீம் நன்கு செட் ஆனதும் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» ஸ்ட்ராபெர்ரி மருத்துவ குணம்
» ஸ்ட்ராபெர்ரி - சப்போட்டா ஜூஸ்
» ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக்
» ஸ்ட்ராபெர்ரி சாண்ட்விச்
» ஸ்ட்ராபெர்ரி மருத்துவ குணம்
» ஸ்ட்ராபெர்ரி - சப்போட்டா ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum