தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோதுமை புட்டு

Go down

கோதுமை புட்டு Empty கோதுமை புட்டு

Post  ishwarya Fri Mar 15, 2013 12:39 pm

தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்
எலுமிச்சம் பழம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4 கடுகு,
பெருங்காயம், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து கொள்ளவும்.

• கோதுமை மாவை வெறும் கடாயில் வறுக்கவும்.

• மாவு ஆறிய பின் உப்பு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து பிசிறி, ஆவியில் வேகவிடவும்.

• வெந்த பின் புட்டு போல உதிர்ந்துவிடும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சை மிளகாய் தாளித்து... ஆவியில் வெந்த கோதுமை புட்டு சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கி பரிமாறவும்.

• கோதுமையில் ஒரே மாதிரியாக செய்யாமல் இப்படி வித்தியாசமாக செய்தால் சாப்பிட நன்றாக இருக்கும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum