கேப்பை புட்டு
Page 1 of 1
கேப்பை புட்டு
* தண்ணீர் - அரை கப்
* கேப்பை மாவு - 2கப்
* நாட்டுச்சர்க்கரை - 2கப்
* தேங்காய் துருவல்- அரை கப்
* நிலக்கடலைப்பருப்பு-அரை கப்
* உப்பு -தேவையான அளவு
* ஒரு பாத்திரத்தில் கேப்பை மாவை எடுத்து அரைகப் தண்ணீரில்கரைத்த உப்பை அதில்தெளித்து கட்டி இல்லாமல் பிசறி கொள்ளவேண்டும்.பின்பு அந்த மாவை இட்லி தட்டில் எடுத்துவைத்து நீராவியில் வேகவைக்கவேண்டும்.10 நிமிடம் வேக வைத்து வெந்த உடன் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து ஆற விடவேண்டும்.நிலக்கடலைப் பருப்பை மிக்சியில் ஒன்றிரண்டாக அரைத்து கேப்பை மாவுடன் கலந்து விடவேண்டும்.அதனுடன் தேங்காய் துருவலையும்வெல்லத்தையும்கலந்துமொத்தமாகபுரட்டி நன்கு கலந்தவுடன் பரிமாறவும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum