பசலைக் கீரை - கார்ன் தோசை
Page 1 of 1
பசலைக் கீரை - கார்ன் தோசை
தோசை மாவு - 2 கப்,
பொடியாக நறுக்கிய பசலைக்கீரை - 7 டேபிள்ஸ்பூன்,
வேக வைத்த சோளம் - 2 டேபிள்ஸ்பூன்,
சீஸ் துண்டுகள் (துருவியது) - 2,
எண்ணெய் - பொரிக்க.
பசலைக் கீரையைக் கழுவி, பொடியாக நறுக்கவும். அதுஅதன் சாற்றிலேயே வதங்கும்படி, 2 நிமிடங்களுக்கு வதக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி, ஒரு துளி எண்ணெய் விட்டுத்தேய்க்கவும். மாவில் தோசை ஊற்றவும். அதன் நடுவில் வதக்கிய பசலைக்கீரை, சோளம், சீஸ் வைக்கவும். வெந்ததும், தோசையை மூன்றாக மடித்துப் பரிமாறவும். அப்போதுதான் ஃபில்லிங் வெளியே வராமலிருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum