ஜிஞ்சர் லெமன் மாக்
Page 1 of 1
ஜிஞ்சர் லெமன் மாக்
தேவையானவை :
எலுமிச்சம் பழம் - 2 (வட்ட வட்டமாக, மெல்லிதாக நறுக்கவும்)
இஞ்சி - சிறிய துண்டு
சுகர் லைட் - ஒரு டேபிள்ஸ்பூன்,
புதினா - சிறிதளவு,
தண்ணீர், ஐஸ் க்யூப் - தேவையான அளவு.
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு கொதித்த பின், அதில் எலுமிச்சை, இஞ்சி, சுகர் லைட், புதினா இலைகள் சேர்த்து அடுப்பை அணைத்து, ஆறவிட வேண்டும்.
• நன்கு ஆறியவுடன் வடிகட்டி, ஐஸ் க்யூப் சேர்த்து அருந்தவும்.
• விருப்பப்பட்டால் சோடா சேர்த்துக் கொள்ளலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» லெமன் இட்லி லெமன் இட்லி
» ஜிஞ்சர் லெமன் சோடா
» ஜிஞ்சர் லெமன் சோடா
» லெமன் பார்லி
» புதினா ஜிஞ்சர் சோடா
» ஜிஞ்சர் லெமன் சோடா
» ஜிஞ்சர் லெமன் சோடா
» லெமன் பார்லி
» புதினா ஜிஞ்சர் சோடா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum