ஜிஞ்சர் லெமன் சோடா
Page 1 of 1
ஜிஞ்சர் லெமன் சோடா
தேவையானவை :
எலுமிச்சம் பழம் – 2 (வட்ட வட்டமாக, மெல்லிதாக நறுக்கவும்)
இஞ்சி – சிறிய துண்டு
சுகர் லைட் – ஒரு டேபிள்ஸ்பூன்,
புதினா – சிறிதளவு,
தண்ணீர், ஐஸ் க்யூப் – தேவையான அளவு.
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து தண்ணீர் நன்கு கொதித்த பின்,
அதில் எலுமிச்சை, இஞ்சி, சுகர் லைட், புதினா இலைகள் சேர்த்து அடுப்பை
அணைத்து, ஆறவிட வேண்டும்.
• நன்கு ஆறியவுடன் வடிகட்டி, ஐஸ் க்யூப் சேர்த்து அருந்தவும்.
• விருப்பப்பட்டால் சோடா சேர்த்துக் கொள்ளலாம்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum