லெமன் இட்லி லெமன் இட்லி
Page 1 of 1
லெமன் இட்லி லெமன் இட்லி
இட்லி மாவு - 1 கப்,
கடுகு - 1 டீஸ்பூன்,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எலுமிச்சம் பழம் - பாதி,
கறிவேப்பிலை - சிறிது,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் - பொரிக்க.
இட்லி மாவில் மஞ்சள் தூள் சேர்த்து, மினி இட்லி தயாரிக்கவும். எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, தேவைப்பட்டால் உப்பு சேர்க்கவும் (இட்லியில் ஏற்கனவே உப்பு இருக்கும்). தாளிதத்தில் இட்லி சேர்த்து, எலுமிச்சைச்சாறும் விட்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துப் பரிமாறவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum