புதினா ஜிஞ்சர் சோடா
Page 1 of 1
புதினா ஜிஞ்சர் சோடா
தேவையான பொருட்கள்:
புதினா இலை - கால் கப்
இஞ்சி - ஒரு துண்டு
தேன் - 4 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 3 ஸ்பூன்
சாட் மசாலா - கால் டீஸ்பூன்
சோடா - ஒரு பாட்டில்
செய்முறை:
• புதினா இலை, இஞ்சியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் கலந்து 'ஜில்'லென்று பரிமாறவும்.
• இஞ்சி வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்தும். புதினா ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum