மக்காச்சோளம் சாலட்
Page 1 of 1
மக்காச்சோளம் சாலட்
தேவையான பொருள்கள்:
செய்முறை:
உடலுக்கு ஆரோக்கியமான, சத்து நிறைந்த “மக்காச்சோளம் சாலட்” தயார்.
மருத்துவ குணங்கள்:
இவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியாக நோயின்றி வாழ்வோம்.
- மக்காச்சோளம் = 2 கப்
- தக்காளி = 1
- வெங்காயம் = 1
- மிளகுத்தூள் = 2 ஸ்பூன்
- எலுமிச்சை பழச்சாறு = 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை = சிறிதளவு
- உப்பு = தேவையான அளவு
செய்முறை:
- தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். மக்காச்சோளத்தை பாதி அளவு வேக வைத்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம் மற்றும் வேக வைத்த
சோளம் ஆகியவற்றை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு
எலுமிச்சை பழச்சாறு மற்றும் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
உடலுக்கு ஆரோக்கியமான, சத்து நிறைந்த “மக்காச்சோளம் சாலட்” தயார்.
மருத்துவ குணங்கள்:
- மக்காச்சோளத்தில் குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம்,
சோடியம், கோபால்ட், குரோமியம், காப்பர், புளூரின், இரும்பு, அயோடின்,
மாங்கனீசு, செலினியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை காணப்படுகிறது. - மேலும் வைட்டமின் “ஏ”, வைட்டமின் “பி”, வைட்டமின் “சி”, வைட்டமின்
“டி”, வைட்டமின் “கே” வைட்டமின் “பி6″, வைட்டமின் “பி12″ மற்றும் ஃபோலிக்
அமிலம் காணப்படுகிறது. - சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் குறைக்கும் சக்தி வாய்ந்தது. உடல் பருமன், மூலநோய் மற்றும் நீரிழிவை குறைக்கும்.
இவ்வாறு மருத்துவ குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியாக நோயின்றி வாழ்வோம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மக்காச்சோளம் சாலட்
» மக்காச்சோளம் சாலட்
» மக்காச்சோளம் சாலட்
» மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி
» மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி
» மக்காச்சோளம் சாலட்
» மக்காச்சோளம் சாலட்
» மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி
» மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum