பப்பாளி, கிவி ஜூஸ்
Page 1 of 1
பப்பாளி, கிவி ஜூஸ்
தேவையான பொருட்கள்:-
பப்பாளிபழம்- பாதி.
கிவி பழம்- 15.
வென்னிலா ஐஸ் கிரீம்- ஒரு ஸ்கூப்.
தேன்- 2 தேக்கரண்டி.
ஐஸ் கட்டிகள்- 10 துண்டு.
செய்முறை:-
* பப்பாளி பழத்தில் சிறிய துண்டு, கிவி பழம் 5 எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீதி உள்ள பப்பாளி, கிவி பழத்துடன் ஐஸ்கிரீம், ஐஸ் கட்டிகள், தேன், ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நல்ல அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றவும்.
• கடைசியாக பொடியாக நறுக்கி வைத்துள்ள பப்பாளி, கிவி பழத்துண்டுகளை போட்டு குடிக்கவும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum