பப்பாளி, கிவி ஜூஸ்
Page 1 of 1
பப்பாளி, கிவி ஜூஸ்
தேவையான பொருட்கள்:-
பப்பாளிபழம்- பாதி.
கிவி பழம்- 15.
வென்னிலா ஐஸ் கிரீம்- ஒரு ஸ்கூப்.
தேன்- 2 தேக்கரண்டி.
ஐஸ் கட்டிகள்- 10 துண்டு.
செய்முறை:-
* பப்பாளி பழத்தில் சிறிய துண்டு, கிவி பழம் 5 எடுத்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மீதி
உள்ள பப்பாளி, கிவி பழத்துடன் ஐஸ்கிரீம், ஐஸ் கட்டிகள், தேன், ஒரு கிளாஸ்
தண்ணீர் சேர்த்து மிக்சியில் நல்ல அடித்து ஜூஸ் டம்ளரில் ஊற்றவும்.
• கடைசியாக பொடியாக நறுக்கி வைத்துள்ள பப்பாளி, கிவி பழத்துண்டுகளை போட்டு குடிக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பப்பாளி ஜூஸ்
» கிவி பழ ஜூஸ்
» கிவி பழ ஜூஸ்கிவி பழ ஜூஸ்
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» பப்பாளி ஜூஸ் பப்பாளி ஜூஸ்
» கிவி பழ ஜூஸ்
» கிவி பழ ஜூஸ்கிவி பழ ஜூஸ்
» பப்பாளி பழம், பப்பாளி காய் மற்றும் அதன் பாலின் மருத்துவ குணங்கள்
» பப்பாளி ஜூஸ் பப்பாளி ஜூஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum