கிவி பழ ஜூஸ்
Page 1 of 1
கிவி பழ ஜூஸ்
தேவையான பொருட்கள் :
கிவி பழம் - 5
பால் - 1 கப்
தேன் - 4 தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள் - பத்து துண்டு
செய்முறை:
• கிவி பழத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பழத்தை பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும்.
• மிக்சியில் நறுக்கிய பழம், ஐஸ் கட்டிகள், பால், சேர்த்து நன்கு அடிக்கவும்.
• அதை ஒரு கிளாசில் ஊற்றி தேனை கலக்கவும்.
• கடைசியாக பொடியாக நறுக்கி பழத்தைப் மேலே போட்டு பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிவி பழ ஜூஸ்கிவி பழ ஜூஸ்
» பப்பாளி, கிவி ஜூஸ்
» பப்பாளி, கிவி ஜூஸ்
» மாரடைப்பைத் தடுக்கும் `கிவி'!
» கிவி' பழத்தின் சிறப்பு!
» பப்பாளி, கிவி ஜூஸ்
» பப்பாளி, கிவி ஜூஸ்
» மாரடைப்பைத் தடுக்கும் `கிவி'!
» கிவி' பழத்தின் சிறப்பு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum