தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாந்தம் குறைய

Go down

மாந்தம் குறைய  Empty மாந்தம் குறைய

Post  oviya Fri Mar 15, 2013 10:38 am

அறிகுறிகள்:

குழந்தைகளுக்கு சுரம் அதிகமாகும்.
குளிர் நடுக்கம்.
பசியின்மை.

தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை வேர்.
மிளகு.
உத்தாமணி சாறு.
விளக்கெண்ணெய்.

செய்முறை:
மூக்கிரட்டை வேர், மிளகு, உத்தாமணி சாறு ஆகியவற்றை விளக்கெண்ணெயில் காய்ச்சி 2 மி.லி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மாந்தம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum