மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள்:
மாந்தம்.
வயிறு உப்புசம்
வயிற்றுவலி.
காய்ச்சல்.
பசியின்மை.
தேவையான பொருட்கள்:
வெள்ளைப பூண்டு.
வெற்றிலைக் காம்பு.
வசம்பு.
திப்பிலி.
செய்முறை:
வெள்ளைப் பூண்டு, வெற்றிலைக் காம்பு, வசம்பு, திப்பிலி ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து வெந்நீரில் அரைத்துக் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் மாந்தம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum