வெஜிடபிள் ராஜ்மா சாலட்
Page 1 of 1
வெஜிடபிள் ராஜ்மா சாலட்
தேவையான பொருட்கள்....
ராஜ்மா - ஒரு கப்
சின்ன வெங்காயம் - ஆறு
தக்காளி - பாதி
வெள்ளரி - அரை துண்டு
கேரட் - 1 பெரியது
எலுமிச்சை சாறு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - மூன்று மேசைக்கரண்டி
செய்முறை...
• ராஜ்மாவை வேக வைத்துக் கெள்ளவும்
• சின்ன வெங்காயம், தக்காளியை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்
• வெள்ளரிக்காய், கேரட்டை மெலியதாக வெட்டிக் கொள்ளவும்
• ஒரு பாத்திரத்தில் வேக வைத்து ராஜ்மாவை போட்டு அதில் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை போட்டு கிளறவும்.
• பின்னர் அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, உப்பு போட்டு கலந்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்
• சுவையான சத்தான வெஜிடபிள் ராஜ்மா சாலட் ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum