வெஜிடபிள் சாலட்
Page 1 of 1
வெஜிடபிள் சாலட்
கேரட் - 1
வெள்ளரிக்காய் - 1/2
தக்காளி - 1
முட்டைகோஸ் - 1/4 கப்
வெங்காயம் - 1
மிளகுத்தூள் - சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
உப்பு
எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும்.
15 கிலோ வரை எடை குறைப்பு செய்ய வேண்டியிருப்பதால் டயட் கொஞ்சம் அவசியமாக போய்விட்டது. அதனாலேயே தினமும் உணவில் ஒரு வகை சாலட் சேர்த்துக்க சொல்லி நியூட்ரிஷியன் அட்வைஸ் பண்ணிருக்காங்க.
பழுத்த சோம்பேறியான நான் வேறு வழியில்லாம எல்லா காய்களையும் நறுக்கி சாலடா சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். ஒரளவுக்கு ரிசல்ட் தெரிய ஆரம்பிச்சிருக்கு(4 மாதங்களில் 2.75 கிலோ
சாலட்களில் அட்வாண்டேஜ் என்று பார்க்கும்போது குறைந்த கலோரிகளில் வயிறு நிறையும் உணவாகும். ஆனால் சில பேர் சாலட் சாப்பிடறேன் பேர்வழின்னு mayonisse, cheese ன்னு போட்டுத் தாக்குவாங்க.
சாலட் டிரஸ்சிங்கிற்கு எலுமிச்சை சாறு, மிளகு போன்ற இயற்கையான பொருட்களை உபயோகிப்பதே நலம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum