பன்னீர் வெஜிடேபிள் சாலட்
Page 1 of 1
பன்னீர் வெஜிடேபிள் சாலட்
தேவையான பொருட்கள்....
பன்னீர் - 1 கப் (நறுக்கியது)
வெங்காயம் - 1
தக்காளி - 1
வெள்ளரிக்காய் - 1
பச்சை மிளகாய் - 1
கடுகு தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
செய்முறை:
• தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், வெள்ளரிக்காயை சம அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பன்னீரை போட்டு 2-3 நிமிடம் ரோஸ்ட் செய்ய வேண்டும்.
• பின் அதனை இறக்கி, ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து, கடுகு தூள், உப்பு போட்டு நன்கு கிளற வேண்டும். கடைசியாக அதில் எலுமிச்சை சாற்றை பிளிந்து, கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.
• பன்னீர் வெஜிடேபிள் சாலட் ரெடி!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பன்னீர் வெஜிடேபிள் சாலட்
» காரமான... வெஜிடேபிள் தால்
» சேமியா வெஜிடேபிள் கிச்சடி
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» வெஜிடேபிள் கட்லட்
» காரமான... வெஜிடேபிள் தால்
» சேமியா வெஜிடேபிள் கிச்சடி
» வெஜிடேபிள் சாண்ட்விச்
» வெஜிடேபிள் கட்லட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum